Projects

Interact Club – Installation Ceremony 2025-26

ஸ்ரீ வாகீஷா வித்யாச்ரம் சீனியர் செகண்டரி பள்ளியில் 2025-26ஆம் ஆண்டுக்கான இண்டராக்ட் கிளப் INSTALLATION விழா 04/09/2025 அன்று நடைபெற்றது. தலைமை விருந்தினர் Rtn. PRIYA GOVINDARAJ, CEO and Founder – Samuthiraka Academy Private Limited, District Secretary, PUBLIC IMAGE RI DIST – 3000, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செல்வி நிவேதிதா மற்றும் செயலாளர் செல்வன் ஜெய் அன்க்ரிஷ் அவர்களுக்கு “காலர் மற்றும் காலர் பின்” வழங்கினார். Rtn. சுரேஷ் ராமரத்தினம், […]

Interact Club – Installation Ceremony 2025-26 Read More »

Interact Week Celebration 2025 – Prize Distribution Ceremony

ஜம்புகேஸ்வரம் ரோட்டரி சங்கத்தின் இன்டராக்ட் வார விழா கொண்டாட்டம் 12/11/25 (வெள்ளிக்கிழமை) மாலை 02:30 மணியளவில் திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவின் தலைமை விருந்தினராக ரோட்டேரியன் அஃப்ரோஸ் ஷா (ரீ பெல் சிட்டி திருச்சிராப்பள்ளி) அவர்களும் சிறப்பு விருந்தினராக அருட்தந்தை சகாயராஜ் (முதல்வர், ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சோமரசம்பேட்டை, திருச்சி) அவர்களும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். இவ்விழாவில் 6, 7, 8 ஆம்

Interact Week Celebration 2025 – Prize Distribution Ceremony Read More »

Teacher’s Day Celebration 2022 at The Spastic Society

திருச்சி , ரிவைவல் நகர் , ஸ்பாஸ்டிக் சொசைட்டியில் நடைபெற்ற இன்றைய ( 09-09-2022) ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது..நமது கிளப்பின் அனைத்து உறுப்பினர்களும் உளமகிழ்வுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. 2024-25 க்கான நமது மாவட்டம் 3000 த்தின் ஆளுநர் Rtn ராஜா கோவிந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மிகச் சிறப்பாக உரையாற்றினார்.ஸ்பாஸ்டிக் சொசைட்டி பள்ளி மாணவர்கள் , ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் ரொட்டேரியன்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மனிதர்களிடத்தே காணப்படும்

Teacher’s Day Celebration 2022 at The Spastic Society Read More »