ஸ்ரீ வாகீஷா வித்யாச்ரம் சீனியர் செகண்டரி பள்ளியில் 2025-26ஆம் ஆண்டுக்கான இண்டராக்ட் கிளப் INSTALLATION விழா 04/09/2025 அன்று நடைபெற்றது. தலைமை விருந்தினர் Rtn. PRIYA GOVINDARAJ, CEO and Founder – Samuthiraka Academy Private Limited, District Secretary, PUBLIC IMAGE RI DIST – 3000, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் செல்வி நிவேதிதா மற்றும் செயலாளர் செல்வன் ஜெய் அன்க்ரிஷ் அவர்களுக்கு “காலர் மற்றும் காலர் பின்” வழங்கினார்.
Rtn. சுரேஷ் ராமரத்தினம், தலைவர், ஸ்ரீ சரண்யன் மாதவன், நிர்வாக இயக்குனர் மற்றும் C.O.O., ஸ்ரீ வாகீச வித்யாச்ரம் , T.S. விஜயஸ்ரீ முதல்வர், D.புவனா தலைமைச் செயல் அதிகாரி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவின் தொடர்ச்சியாக ” ஆழித்துளி- நீர் பாதுகாப்பு திட்டம் கொண்டாடப்பட்டது, இதன் மூலம் மாணவர்கள் ஒவ்வொரு சொட்டு தண்ணீரின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர்.



