RYLA – Rotary Youth Leadership Awards 2025

ஸ்ரீ வாகீஷா வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் மன்றமும் ஜம்புகேஸ்வரம் ரோட்டரி மன்றமும் இணைந்து நடத்திய RYLA – ரோட்டரி இளைஞர் தலைமைத்துவ விருதுகள் 10/10/2025, மாலை 02.00 மணியளவில் நினைவாற்றல் மந்திரம் என்ற தலைப்பில் ஸ்ரீரங்கம் ஸ்ரீ வாகீஷா வித்யாசரம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக RTN. வளர்மதி குமரேசன், (மாவட்ட இன்டராக்ட் தலைவர் RI மாவட்டம் 3000) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வழிகாட்டியாக Rtn. PHF. ராமரத்தினம் சுரேஷ் (வின்ஸ்பயர் அசோசியேட்ஸ், தலைவர், ஜம்புகேஸ்வரம் ரோட்டரி மன்றம்) அவர்கள் கலந்துகொண்டார்.

நினைவாற்றல் மந்திரம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *